Your Ad here ...



Product ...

Services ...

Other things ...

Name:
Location: Chennai, Tamilnadu, India

More interest on our Nation










Downloads
Technology News
Templates
Web Hosting
Articles
Games
Blogger
Google



Blogger

FinalSense

Amazon

Yahoo

Ebay

<$BlogDateHeaderDate$>
கொஞ்சம் யோசிக்கலாமே.....1



கண் தானம் செய்வதற்க்கான ஆவல் பெரும்பாலோருக்கு இருக்கின்றது.ஆனால் அதற்க்கான எளிமையான நடை முறை எளிதாக இருந்தால் நிறைய பேருக்கு உதவியாக இருக்கும்.அவசர உதவிக்கான 100 போன்று ,கண் தானத்திற்கும் ஒரு எளிய அவசர எண்ணை அறிமுகப் படுத்தினால் மிகவும் உதவியாக இருக்கும்.

கண் தானத்திற்கு பதிவது என்பது நிறைய பேருக்கு முடிவதில்லை.அகால மரணமோ,திடீர் மரணமோ ஏற்படும் போது எளிதாக தொடர்பு கொள்ளும் ஒரு முறை இருக்கும் பட்சத்தில் நிறைய தானங்கள் கிடைக்க வாய்ப்புண்டு.



தங்களின் கருத்துக்களை அன்புடன் எதிர் பார்க்கிறேன்
2 Comments:

//கண் தானம் செய்வதற்க்கான ஆவல் பெரும்பாலோருக்கு இருக்கின்றது.ஆனால் அதற்க்கான எளிமையான நடை முறை எளிதாக இருந்தால் நிறைய பேருக்கு உதவியாக இருக்கும்//

நடைமுறை என்பது கண்தானம் செய்ய விரும்பும் விபரம் குடும்பத்தினர் அறிந்திருக்க
வேண்டியது அவசியம். கண்தானம் பதிவு செய்து கொண்டால் குறிப்பிட்ட கண்வங்கி
அல்லது அருகிலுள்ள அரசு தலைமை மருத்துவமனையின் தொலைபேசி எண்ணை
குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

//அவசர உதவிக்கான 100 போன்று ,கண் தானத்திற்கும் ஒரு எளிய அவசர எண்ணை அறிமுகப் படுத்தினால் மிகவும் உதவியாக இருக்கும்.//

நல்ல ஆலோசனை

May 20, 2009 at 9:52 PM  

கொஞ்சம் அல்ல ,நிறையவே யோசிக்கலாம். கண் மற்றும் உடலுறுப்பு தானம் பற்றிய நடைமுறைகளை மிக எளிமை படுத்தல் அவசியம். மிக நல்ல பதிவு ,நன்றி.

May 20, 2009 at 10:45 PM  

Post a Comment

<< Home